உத்யோகினி என்பது பெண் தொழில்முனைவோரின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக அரசாங்கம் இந்த திட்டம் தொடங்கியுள்ளது. உத்யோகினி யோஜனா, இந்திய அரசின் கீழ் மகளிர் மேம்பாட்டுக் கழகத்தால் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் பெண்களுக்கு வணிகத்திற்கான நிதியுதவியை வழங்குவதன் மூலம் ஏழைகள் மத்தியில் பெண்களின் தொழில்முனைவை ஊக்குவிக்கிறது . உத்யோகினி திட்டம் தனிநபர் மற்றும் குடும்பங்களின் வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.
பெண் தொழில்முனைவோருக்கு மட்டுமே தொழில் கடன் கிடைக்கும். எந்தவொரு நிதி நிறுவனத்திடமும் கடந்த கடனைத் தவறாமல் திருப்பிச் செலுத்தி இருக்க வேண்டும். நல்ல கிரெடிட் ஸ்கோர் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறன் கொண்ட விண்ணப்பதாரர் இந்த திட்டத்திற்கு தகுதியானவராக கருத படுகிறார்.
கீழே உள்ள எங்களது Facebook Loan Planner Group Link-ஐ கிளிக் செய்து அதில் சேர்ந்து, லோன் பற்றிய அனைத்து தகவல்களை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். Fb group Link -https://www.facebook.com/groups/loanp… எங்களது இதர Social Media accounts to follow: Facebook page -https://www.facebook.com/loanplanneroffl YouTube Channel -https://www.youtube.com/@Loanplanneroffl
#loans #loandetails #loanservices #LoanSolutions #loanofficer #loans #loanplanner #homeloan #carloan #housingloan #personalloan #ownhome #ownhouse