Steps to Take with Your Pre-approved Home Loan Offer
சரி இந்த Pre-approved Home Loan Offer வாங்க என்ன பண்ணனும் அதையும் இங்க படிச்சு தெரிஞ்சுக்கலாம். Evaluate the Offer Carefullypre-approved loan -ன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நன்கு படித்து தெரிந்து கொள்ள வேண்டும். Check tenure, processing fee, interest rate and other charges- களை சரிபார்க்க வேண்டும். மேலும் சந்தையில் கிடைக்கும் மற்ற loan options – உடன் ஒப்பிட வேண்டும். Verify Your Financial Healthகடனளிப்பவர் உங்கள் நிதி