Credit card- களை Income Proof

இல்லாமல் பெறுவது எப்படி? பொதுவாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஒருவரின் வருமானத்தை அடிப்படையாக கொண்டு கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. இந்தத் தேவையானது,freelancers, students, homemakers, or retirees போன்ற பல நபர்களை கிரெடிட் கார்டு வசதிகளை அணுகுவதைத் தடுக்கலாம். ஆனால் இப்பொது Income Proof இல்லாமலே Credit card- களை பெற முடியும். Pledge Your Fixed DepositsFD தொகையில் 90% வரையிலான கிரெடிட் வரம்புடன் கிரெடிட் கார்டைப் பாதுகாக்க, FD- களை பிணையமாகப் பயன்படுத்தலாம்.

Read More
Open chat
1
Hello 👋 Welcome to Loan tamila