தனிநபர் கடனைப் பெறுவதற்கான தகுதிகள் என்ன?
நீங்கள் மாதாந்திர சம்பளம் வாங்குபவர்களாக இருந்தால் உங்களது சம்பளம் 20 ஆயிரத்திற்கு மேல் இருக்க வேண்டும். சுய தொழில் செய்பவர்களாக இருந்தால் உங்களது ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும். தனிநபர் கடன் விண்ணப்பிப்பவர்கள் வயது 22 முதல் 57 வயதுக்கு உள்ளாக இருக்க வேண்டும். இது ஒரு பிணையமில்லா கடன் (Unsecured Loan) என்பதால் கடன் பெறுபவர்களின் வருமானம் மற்றும் திருப்பி செலுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்த கடன் வங்கிகளால்