Credit Card என்றால் என்ன?

Credit Card என்பது ஒரு கார்டு மூலம் காசு கடன் வாங்குறது. இதுல நிறைய வழி இருக்கு அதுல கொஞ்சம் பார்க்கலாம் : 1.Credit Card Purchase: நீங்க ஒரு பொருள் வாங்க Credit Card Use பண்ணி வாங்கலாம். வாங்குனதுக்கு அப்பறம் நீங்க மாசம் முடியுரப்ப(monthly Loan) அந்த amount திருப்பி கட்டணும். ஒரு வேல நீங்க முழு amount கட்டாம விட்டிங்கனா அவங்க அந்த amount-க்கு வட்டி போடுவாங்க நீங்க அதையும் திரும்ப கட்டுற

Read More
Open chat
1
Hello 👋 Welcome to Loan tamila