Credit card- களை Income Proof
இல்லாமல் பெறுவது எப்படி? Secured Credit CardSelf employed ,Without full-time employment அல்லது non-salary income உள்ளவர்களுக்கு Secured Credit Card ஒரு சிறந்த தேர்வாகும். இந்த கார்டைப் பெற, பிணையமாகஒரு தொகையை வழங்க வேண்டும். ஒரு வேலை கடனை திருப்பிச் செலுத்தத் தவறினால், இந்த தொகையிலிருந்து நிலுவை தொகை கழிக்க படும். Enhancing Creditworthinessவருமானச் சான்று இல்லாவிட்டாலும், உங்கள் கடன் தகுதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கலாம். ஒரு strong credit profile – ஐ