சரி இந்த Pre-approved Home Loan Offer வாங்க என்ன பண்ணனும் அதையும் இங்க படிச்சு தெரிஞ்சுக்கலாம்.
Evaluate the Offer Carefully
pre-approved loan -ன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நன்கு படித்து தெரிந்து கொள்ள வேண்டும். Check tenure, processing fee, interest rate and other charges- களை சரிபார்க்க வேண்டும். மேலும் சந்தையில் கிடைக்கும் மற்ற loan options – உடன் ஒப்பிட வேண்டும்.
Verify Your Financial Health
கடனளிப்பவர் உங்கள் நிதி நிலைமையை மதிப்பீடு செய்திருந்தாலும், உங்கலின் சொந்த பகுப்பாய்வு என்பது இருக்க வேண்டும். monthly expenses, outstanding debts, and long-term financial goals பற்றி சிந்திக்க வேண்டும். ability to repay the equal monthly installments என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
Check Your Credit Score
வீட்டுக் கடனுக்குத் தகுதிபெறும் முன் Credit Score -ரை சரிபார்க்க வேண்டும். நல்ல Credit Score வைத்திருப்பது கடனை அடிக்கடி அனுமதிப்பது மட்டுமல்லாமல், சிறந்த நிபந்தனைகளுக்கு பேரம் பேசவும் உதவும். கடனை வாங்குவதற்கு முன், அது மோசமாக இருந்தால் Credit Score -ஐ உயர்த்த முயற்சிக்க வேண்டும்.
Validity Period
Pre-approved Home Loan பொதுவாக சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை செல்லுபடியாகும். losing the offer – ஐ தடுக்க , நீங்கள் ஒரு சொத்தை உறுதி செய்து, தேவையான ஆவணங்களை அந்தக் காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டும்.
Please call us:
Monday – Friday
9.30 A.M – 5.30 P.M
Loantamila: https://loantamila.com/
Contact Details: 9894424717
Disclaimer:
Viewers should carefully consider their financial situation, objectives, and risk tolerance before applying for any loan or financial product. Loan approval Subject to bank policy and their own norms.
Click the link to apply for a loan.:
https://forms.gle/kJWcdzzGTE7E38x96
கீழே உள்ள எங்களது Facebook Loan Planner Group Link-ஐ கிளிக் செய்து அதில் சேர்ந்து, லோன் பற்றிய அனைத்து தகவல்களை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Fb group Link -https://www.facebook.com/groups/loanp…
எங்களது இதர Social Media accounts to follow:
Facebook page -https://www.facebook.com/loanplanneroffl
YouTube Channel -https://www.youtube.com/@Loanplanneroffl