Personal details in tamil

Personal loan-ஐ நாம ஏன் unsecure loan என்று சொல்றோம்னா, நாம எந்த ஒரு பொருளையும் அடமானம் வைக்காம Loan வாங்குறோம். அதனால தான் இத unsecure loan-னு சொல்றோம். நாம எந்த பொருளையும் அடமானம் வைக்காம loan வாங்குறதால Rate of Interest Home loan, Interest-ஐ விட Personal loan Interest அதிகமாவே இருக்கும். சில நேரம் நீங்க EMI கட்டாமா விட்டா CIBIL score குறைய Chance அதிகமாவே இருக்கு. அது போக bounce charge + Bank bounce charge pay பண்ணனும். அத நீங்க EMI கூட extra amount கட்டற மாதிரி இருக்கும். அதனால கம்மியான rate of Interest-ல Personal Loan வாங்குனா நீங்க கட்டவேண்டிய amount உங்களுக்கு கம்மியா இருக்கும். ரொம்ப சுலபமா loan கட்டிறலாம்.

Please call us:
Monday – Friday
9.30 A.M – 5.30 P.M

Loantamila: https://loantamila.com/
Contact Details: 9894424717

Disclaimer:
Viewers should carefully consider their financial situation, objectives, and risk tolerance before applying for any loan or financial product. Loan approval Subject to bank policy and their own norms.

Click the link to apply for a loan.:


https://forms.gle/kJWcdzzGTE7E38x96

கீழே உள்ள எங்களது Facebook Loan Planner Group Link-ஐ கிளிக் செய்து அதில் சேர்ந்து, லோன் பற்றிய அனைத்து தகவல்களை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Fb group Link -https://www.facebook.com/groups/loanp…

எங்களது இதர Social Media accounts to follow:

Facebook page -https://www.facebook.com/loanplanneroffl
YouTube Channel -https://www.youtube.com/@Loanplanneroffl

businessloans #ownbusinessloandetails #personalloan #persoanalloandetails #eleigible #loans #loandetails #loanservices #LoanSolutions #loanofficer #loans #loanplanner #homeloan #carloan #housingloan #personalloan #ownhome #ownhouse
Get less loan Interest

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
1
Hello 👋 Welcome to Loan tamila