Personal loan என்பது பல்வேறு நோக்கங்களுக்காக நீங்கள் கடன் வாங்கக்கூடிய தொகையாகும். உதாரணமாக, debt, pay for home renovations, or plan a dream wedding போன்ற Personal தேவைகளுக்காக தனிப்பட்ட கடனைப் பயன்படுத்தலாம். Personal loan – களை banks, credit unions or online lenders வாங்கலாம். நீங்கள் கடன் வாங்கும் பணம், காலப்போக்கில் வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். சில கடன் வழங்குபவர்கள் தனிநபர் கடனுக்கான கட்டணத்தையும் வசூலிக்கலாம். Personal loan – க்கு பெரிதாக பிணையம் ஏதும் தேவைபடாது. வட்டி விகிதங்கள், கட்டணங்கள், தொகைகள் மற்றும் திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள் என்று வரும்போது தனிநபர் கடன்கள் அவர்களின் Cibil Score – ஐ பொறுத்து மாறுபடும். சரி,
Personal loan – க்கான தகுதியை பற்றி பார்க்கலாம்
மாத சம்பளம் வாங்கும் நபராக இருக்க வேண்டும். அவருடைய சம்பளம் Bank Account – ல் கிரெடிட் ஆக வேண்டும்.
PF, ESI பிடித்தம் போக 18000 அவரது Account – ல் கிரெடிட் ஆக வேண்டும். குறைத்த பட்சம் 1 வருடமாவது அவர் Bank Account – ல் சம்பளம் கிரெடிட் ஆகி இருக்க வேண்டும்.
மேற்கண்ட இந்த தகுதிகள் எல்லாம் Personal loan – க்கான தகுதியாக கருத படுகின்றன. ரூபாய் 200000 – லிருந்து Personal loan apporve செய்ய படுகிறது.
இதற்கான Cibil Score என்பது 700 க்கு மேலே இருக்க வேண்டும்.
கீழே உள்ள எங்களது Facebook Loan Planner Group Link-ஐ கிளிக் செய்து அதில் சேர்ந்து, லோன் பற்றிய அனைத்து தகவல்களை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Fb group Link -https://www.facebook.com/groups/loanp…
எங்களது இதர Social Media accounts to follow:
Facebook page -https://www.facebook.com/loanplanneroffl
YouTube Channel -https://www.youtube.com/@Loanplanneroffl