ஒரு சாமானிய இந்திய குடிமகனின் மிகபெரிய
ஒரு சாமானிய இந்திய குடிமகனின் மிகபெரிய கனவுகளில் ஒன்றான காரை 2024 -ல் அனைவரும் வாங்கலாம்! அது எப்படி என்று கொஞ்சம் இங்கு படித்து பார்த்து தெரிந்து கொள்வோமா! கார் வாங்குவர்க்கென்று சில சலுகைகளும் உள்ளன. கார் விலை உயர்வுகளுக்கு மத்தியில், கார் வாங்குபவர்களுக்காக அவர்களின் கடன் தகுதியை வங்கிகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்கின்றன. பெரும்பாலான வங்கிகள் இப்போது அணைத்து செயல்முறையையும் ஆன்லைன்லேயை செயல் படுத்துகின்றன. இந்த லோன் காண ஆவண சரிபார்ப்புகளும் எந்த வித சிரமும்