கடன் மதிப்பெண்களை நிர்ணயிக்கும் Facts
1. Payment History ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில் கடனைச் செலுத்த வேண்டும் மேலும் 30 நாட்கள் தாமதமாகச் செலுத்தப்படும் ஒரு கட்டணமானது உங்களது cibil score _ ஐ முற்றிலுமாக பாதிக்கும். 2. Amounts Owed உங்கள் கிரெடிட் ஸ்கோர், நீங்கள் வாங்கிய மொத்தத் தொகை மற்றும் செலுத்தப்படாத நிலுவைகளில் இருக்கும் கடன் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது.ஒரு மாதத்தில் credit card _ ன் அதிக பேலன்ஸ் தொகையை செலுத்தினால், cibil score அதிகரிப்பதைக் காணலாம். 3.