Personal Loan-ஐ ஏன் unsecure loan என்று சொல்றோம்?
Personal loan-ஐ நாம ஏன் unsecure loan என்று சொல்றோம்னா, நாம எந்த ஒரு பொருளையும் அடமானம் வைக்காம Loan வாங்குறோம். அதனால தான் இத unsecure loan-னு சொல்றோம். நாம எந்த பொருளையும் அடமானம் வைக்காம loan வாங்குறதால Rate of Interest Home loan, Interest-ஐ விட Personal loan Interest அதிகமாவே இருக்கும். சில நேரம் நீங்க EMI கட்டாமா விட்டா CIBIL score குறைய Chance அதிகமாவே இருக்கு. அது போக