Types of Credit usage

Credit Card என்பது ஒரு கார்டு மூலம் காசு கடன் வாங்குறது. இதுல நிறைய வழி இருக்கு அதுல கொஞ்சம் பார்க்கலாம் :

1.Credit Card Purchase: நீங்க ஒரு பொருள் வாங்க Credit Card Use பண்ணி வாங்கலாம். வாங்குனதுக்கு அப்பறம் நீங்க மாசம் முடியுரப்ப(monthly Loan) அந்த amount திருப்பி கட்டணும். ஒரு வேல நீங்க முழு amount கட்டாம விட்டிங்கனா அவங்க அந்த amount-க்கு வட்டி போடுவாங்க நீங்க அதையும் திரும்ப கட்டுற மாதிரி இருக்கும்.

2.Cash Advance(முன்பணம்): நீங்க credit Card மூலமா ATM அப்புறம் Bank-ல இருந்து கூட Amount எடுத்துக்கலாம். இது தான் முன்பணம் வாங்குதல் (cash அட்வான்ஸ்) சொல்லுவாங்க. ஆனா நீங்க அதுக்கு அதிகமான வட்டி கற்ற மாதிரி இருக்கும். அதுமட்டும் இல்லாம Additional charges கூட இருக்கு.

3.Balance Transfer: நீங்க credit கார்டு use பன்னி வேற balance மார்த்திக்கலாம் loan கூட கட்டிக்கலாம். இப்படி பண்றதால Interest Rate ரொம்ப கம்மி தான். ஒரு வேல நீங்க வாங்குறப்ப low interest இருந்து 0% வரைக்கும் வட்டி வரலாம்.

4.Installment Plans: சில Credit கார்டு கொடுப்பவர்கள் தவணைக்கு கூட கொடுப்பாங்க.ஒரு குறிப்பிட்ட நாள் வரைக்கும் மாசம் Amount கட்டுற மாதிரி வச்சுக்கலாம. நீங்க ஒரு பொருள் வாங்குறப்ப வட்டி கம்மியா தான் இருக்கும்.இது Regular credit card interest விட கம்மி.

5.Overdraft Production: சில credit card உங்கள் checking account kuda இணைக்கலாம். அது நீங்க உங்க account இருந்து அதிகமா எடுத்துகிறப்ப கிரெடிட் கார்டு பற்றாக்குறையை ஈடுசெய்யும், அடிப்படையில் குறுகிய கால கடனை வழங்குகிறது. இது fees மற்றும் Interest charges கொண்டது.

Get less loan Interest

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
1
Hello 👋 Welcome to Loan tamila