எல்லோருக்கும் பண தேவை இருக்கிறது. ஆனால் அந்த பணத்தை நமது தேவைக்கு அவசரத்துக்கு எங்கிருந்து பணத்தை பெறுவது என்பது பலருக்கும் தெரிவதில்லை. நீங்கள் உங்கள் குழந்தைகளின் படிப்பிற்கு, திருமணத்திற்கு அல்லது வீட்டை விரிவுபடுத்துவதற்கு பணம் அடிப்படை தேவையாக இருக்கிறது. நம்மிடம் இருக்கும் வீட்டையோ நிலத்தையோ அடமானமாக வைத்து வங்கிகள் மூலமாக பணம் பெறுவதுதான் அடமான கடன். இந்த கடனுக்கான வட்டி விகிதம் வீட்டு கடனை விட கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
ஏற்கனவே வீட்டுக்கடன் வாங்கி இருந்தாலும் கூட அந்த வீட்டின் உள் கட்டமைப்பிற்காக (Interior) மேற்கொண்டு கடன் வாங்கி கொள்ளலாம். உதாரணத்திற்கு 70லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டில் ஏற்கனவே ஒரு 20லட்சம் வீட்டுக்கடன் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு உங்கள் குழந்தையின் திருமண செலவிற்காகவும் வீட்டின் interior காகவும் 25லட்சம் தேவைப்பட்டால் இந்த அடமான கடன் வாங்கி கொள்ளலாம். 50லட்சம் வரைக்கும் இந்த அடமனக்கடன் கிடைக்கும். ஏற்கனவே இருக்கும் 20லட்சம் கடன் அடைக்கப்பட்டு ஒரே கடனாகவும் மாற்றி கொள்ளலாம்.
இந்த கடனை பெறுவதற்கு உங்களுக்கு கடனை திருப்பி செலுத்தும் தகுதி இருக்கிறதா? மற்றும் உங்களுடைய சிபில் ஸ்கோர் சரியாக இருக்கிறதா என்று வங்கிகள் சரிபார்ப்பார்கள்.
இதை தவிர நீங்கள் வாங்கியிருக்கும் இந்த கடனை எதற்காக செலவு செய்தீர்கள் என்று வங்கிகள் பார்ப்பதில்லை. வீட்டுக்கடன் வாங்கும் பொழுது நீங்கள் வீடு மட்டும்தான் கட்ட வேண்டும். இந்த அடமனக்கடன் வாங்கும் பொழுது உங்களுடைய சொந்த செலவு எதுவாக இருந்தாலும் இந்த லோன் மூலம் செலவு செய்து கொள்ளலாம்.
வீட்டுக் கடனுடன் ஒப்பிடும்போது இந்த லோன் மிக விரைவில் கிடைக்கும்.
சில வங்கிகள் சம்பளம் வாங்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த லோன் கொடுபர்கள். சில வங்கிகள் சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த லோன் கொடுப்பார்கள்.
இப்பொழுது உங்களுக்கு பண தேவை இருக்கு எங்கு அணுகுவது என்று யோசித்தால் கீழே கொடுக்கப்பட்ட Google form ஐ Fill செய்தால் Loan Planner உங்களுக்கு கால் செய்து உதவுவோம். இந்த சேவை முழுவதும் இலவசம் மட்டுமே.
கீழே உள்ள எங்களது Facebook Loan Planner Group Link-ஐ கிளிக் செய்து அதில் சேர்ந்து, லோன் பற்றிய அனைத்து தகவல்களை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Fb group Link -https://www.facebook.com/groups/loanp…
எங்களது இதர Social Media accounts to follow:
Facebook page -https://www.facebook.com/loanplanneroffl
YouTube Channel -https://www.youtube.com/@Loanplanneroffl
#businessloans#ownbusinessloandetails#personalloan#persoanalloandetails#eleigible#loans#loandetails#loanservices#LoanSolutions#loanofficer#loans#loanplanner#homeloan#carloan#housingloan#personalloan#ownhome#ownhouse