women scheme for business loan

உத்யோகினி திட்டம் என்பது முழுக்க முழுக்க பெண்களுக்கு உதவும் வகையில் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பெண்கள் குறிப்பாக முன்னேற்றம் அடையாத பகுதிகளில் உள்ள பெண்கள் தொழில் செய்வதற்கு மானிய கடனை வழங்கும் திட்டமாகும். பெண்கள் தொழில் செய்வதற்கு இந்த கடனை பயன்படுத்தி பல்வேறு துறைகளில் தங்கள் தொழிலை தொடங்க பயனுள்ளதாக இருக்கும்.

இந்த திட்டத்தில் அதிகபட்சமாக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது .வட்டி விகிதம் சிறப்பு பிரிவினருக்கு அதிக மானியம் அல்லது வட்டி இல்லா கடனை வழங்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.

பெண்கள் 18 முதல் 55 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும். குடும்ப வருமானம் 1.5 லட்சம் அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும் விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த வருமானம் தேவையில்லை. Processing fees கிடையாது.

முப்பது சதவீதம் வரை கடன் தொகையில் மானியம் கிடைக்கிறது இதன் மூலம் கடனை திருப்பி செலுத்துவதில் உள்ள கடன் சுமை பெண்களுக்கு குறைகிறது.

Please call us:

Monday – Friday

9.30 A.M – 5.30 P.M

Loantamila: https://loantamila.com/

Contact Details: 9894424717

Disclaimer:

Viewers should carefully consider their financial situation, objectives, and risk tolerance before applying for any loan or financial product. Loan approval Subject to bank policy and their own norms.

Click the link to apply for a loan.:

https://forms.gle/kJWcdzzGTE7E38x96

கீழே உள்ள எங்களது Facebook Loan Planner Group Link-ஐ கிளிக் செய்து அதில் சேர்ந்து, லோன் பற்றிய அனைத்து தகவல்களை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Fb group Link -https://www.facebook.com/groups/loanp…

எங்களது இதர Social Media accounts to follow:

Facebook page -https://www.facebook.com/loanplanneroffl

YouTube Channel -https://www.youtube.com/@Loanplanneroffl

#businessloans #ownbusinessloandetails #personalloan #persoanalloandetails #eleigible #loans #loandetails #loanservices #LoanSolutions #loanofficer #loans #loanplanner #homeloan #carloan #housingloan #personalloan #ownhome #ownhouse

Get less loan Interest

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
1
Hello 👋 Welcome to Loan tamila