ஒரு சாமானிய இந்திய குடிமகனின் மிகபெரிய கனவுகளில் ஒன்றான காரை 2024 -ல் அனைவரும் வாங்கலாம்! அது எப்படி என்று கொஞ்சம் இங்கு படித்து பார்த்து தெரிந்து கொள்வோமா! கார் வாங்குவர்க்கென்று சில சலுகைகளும் உள்ளன.
கார் விலை உயர்வுகளுக்கு மத்தியில், கார் வாங்குபவர்களுக்காக அவர்களின் கடன் தகுதியை வங்கிகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்கின்றன. பெரும்பாலான வங்கிகள் இப்போது அணைத்து செயல்முறையையும் ஆன்லைன்லேயை செயல் படுத்துகின்றன. இந்த லோன் காண ஆவண சரிபார்ப்புகளும் எந்த வித சிரமும் இல்லாமல் online – ல் சரி பார்க்க படுகின்றன. தவிர, கடன் வழங்குபவர்கள் தங்கள் processing fees மற்றும் வாடிக்கையாளர்களுக்கான அதிகபட்ச கடன் தொகை தகுதி ஆகியவற்றை மதிப்பாய்வு செய்துள்ளனர். சில முன்னணி கடன் வழங்குநர்கள் இப்போது Zero down payment வசதியுடன் கார் கடன்களை வழங்குகிகின்றனர்.வாகனங்களின் On road price விலையில் 100% வரை கடன்களை வழங்குகின்றனர் .
புது கார் வாங்கணுமா இல்லைனா கார் வாங்க பிளான் பண்ணியிருக்கிங்களா? அதுக்கு முன்னாடி நீங்க உங்கலோட கடன் விருப்பத்த பத்தி நல்லா விசாரிங்க. குறைந்தபட்சம் 2 முதல் 3 வங்கிகளின் Interest rates, Processing fees மற்றும் other charges – ஐ ஒப்பிட்டுப் பார்ப்பது, நீங்கள் ஸ்மார்ட்டாக முடிவெடுக்க உதவும். கார் வாங்க போறீங்க அப்டின்னா கார் – அ பத்தின சமீபத்திய புதுப்பிப்புகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அதாவது Zero processing fees மற்றும் Low interest rate – ல உங்களுக்கு கார் கடனை வழங்கும் வங்கிகள் நிறையவே இருக்கின்றன.
கீழே உள்ள எங்களது Facebook Loan Planner Group Link-ஐ கிளிக் செய்து அதில் சேர்ந்து, லோன் பற்றிய அனைத்து தகவல்களை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Fb group Link -https://www.facebook.com/groups/loanp…
எங்களது இதர Social Media accounts to follow:
Facebook page -https://www.facebook.com/loanplanneroffl
YouTube Channel -https://www.youtube.com/@Loanplanneroffl
#personalloan #persoanalloandetails #eleigible #loans #loandetails #loanservices #LoanSolutions #loanofficer #loans #loanplanner #homeloan #carloan #housingloan #personalloan #ownhome #ownhouse