நீங்கள் மாதாந்திர சம்பளம் வாங்குபவர்களாக இருந்தால் உங்களது சம்பளம் 20 ஆயிரத்திற்கு மேல் இருக்க வேண்டும். சுய தொழில் செய்பவர்களாக இருந்தால் உங்களது ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும்.
தனிநபர் கடன் விண்ணப்பிப்பவர்கள் வயது 22 முதல் 57 வயதுக்கு உள்ளாக இருக்க வேண்டும். இது ஒரு பிணையமில்லா கடன் (Unsecured Loan) என்பதால் கடன் பெறுபவர்களின் வருமானம் மற்றும் திருப்பி செலுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்த கடன் வங்கிகளால் வழங்கப்படுகிறது.
தேவையான ஆவணங்கள் :
• உங்களது மாதாந்திர சம்பளம் கிரெடிட் செய்யக்கூடிய ஆறு மாத பேங்க் ஸ்டேட்மென்ட்.
• சுய தொழில் செய்பவராக இருந்தால் மூன்று வருடம் அந்த தொழிலை நடத்தி இருக்க வேண்டும். ஜிஎஸ்டி வரி செலுத்தி இருக்க வேண்டும்.
• சுயதொழில் செய்பவர்களின் கரண்ட் அக்கௌன்ட் பேங்க் ஸ்டேட்மென்ட்.
• வாடிக்கையாளரின் தனிப்பட்ட அடையாளம் மற்றும் முகவரி சான்று. (ஆதார் அட்டை/பாஸ்போர்ட்/ஓட்டுனர் உரிமம்)
வட்டி விகிதம் : தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் 11 சதவீதத்திலிருந்து 25 சதவீதம் வரை இருக்கும்.
வாடிக்கையாளர் தங்களது மாதாந்திர வருமானத்திலிருந்து 30% மிகாமல் கடனை திருப்பி செலுத்தும் திறனை பொறுத்து இந்த கடன் எவ்வளவு கிடைக்கும் என்று தீர்மானிக்கப்படுகிறது.
கீழே உள்ள எங்களது Facebook Loan Planner Group Link-ஐ கிளிக் செய்து அதில் சேர்ந்து, லோன் பற்றிய அனைத்து தகவல்களை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். Fb group Link -https://www.facebook.com/groups/loanp… எங்களது இதர Social Media accounts to follow: Facebook page -https://www.facebook.com/loanplanneroffl YouTube Channel -https://www.youtube.com/@Loanplanneroffl
#loans #loandetails #loanservices #LoanSolutions #loanofficer #loans #loanplanner #homeloan #carloan #housingloan #personalloan #ownhome #ownhouse